Pages

எழுத்தாளர் இ. பா 80வது பிறந்தநாள் விழாவில் எஸ். ராமகிருஷ்ணன் ஆற்றிய உரை



MP3 கோப்பாக தரவிறக்கம் செய்க

நன்றி:
'பச்சைத்தமிழன்' பார்த்திபன் நெடுஞ்செழியன்
http://parthichezhian.blogspot.com/2010/07/80.html

5 comments:

Matangi Mawley said...

thanks for sharing.. I have not heard such speeches before..


naan i.paa book padichchathilla.. appa/amma solli kaettathundu.. padikkanum.. padippaen..

ராமகிருஷ்ணன் ராஜகோபாலன் said...

இ.பா எழுத்துக்களை நானும் படித்ததாக ஞாபகம் இல்லை. வெகு காலத்துக்கு முன்பு சிற்றிதழ் அல்லாத வெகுஜன பத்திரிக்கையில் ஏதோ படித்ததாக ஞாபகம்.

ஆனால், எஸ். ராமகிருஷ்ணன் அவர்களை தொடர்ந்து படித்து வருகிறேன். அவருடைய எளிமையான நடையும், கவித்துவமான சித்தரிப்பும் மிகுந்த அனுபவம் தருபவை.

துனையெழுத்து (தொகுப்பு), உறுபசி, நெடுங்குருதி ஆகியவை கண்டிப்பாகப் படிக்க வேண்டியவை. நெடுங்குருதியில் வரும் வர்ணனைகளும், சித்தரிப்பும் தமிழ் இலக்கியம் பார்த்திராதவை என்பது போன்று இருக்கும்.

உபபாண்டவம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். படிக்க வேண்டும். மற்றபடி, அவருடைய இணையதளத்தில் எழுதுவது மற்றும் உயிர்ம்மையில் வரும் எழுத்துக்கள்.

N.Parthiban said...

அன்புள்ள ரா ரா,

உங்களின் "பச்சை தமிழன்" பட்டம் என்னை புல்லரிக்க வைத்து விட்டது...எதனால் அப்படி சொன்னீர்கள் என்றும் சொன்னால் நன்றாக இருக்கும்..

என்றும் அன்புடன்,
நெ. பார்த்திபன்

ராமகிருஷ்ணன் ராஜகோபாலன் said...

@Parthiban:

ஏன் அப்டி எழுதினேன்னு எனக்கு ஞாபகம் இல்லியே பார்த்தி.

மறந்து போச்சு. சரியில்லேன்னா சொல்லுங்க; மாத்திடுவோம்.

வருகைக்கு நன்றி. :)

N.Parthiban said...

பச்சைத் தமிழன் என்பது கேட்பதற்கு நன்றாக தான் இருக்கிறது ஆனால் நான் எழுதியதை நினைச்சாதான் எனக்கே பயமா இருக்கு...

http://parthichezhian.blogspot.com/2010/06/paanji-paayura-pattampattaya-kelapura.html

உங்களின் எழுத்துப்பணி சிறக்க என் வாழ்த்துக்கள்...

என்றும் அன்புடன்,
நெ. பார்த்திபன்